சன் குழும ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஓரணியில் திரண்டு போராட வேண்டும் !
சன் குழுமத்திற்கு எதிராகவும், பத்திரிக்கை, ஊடக சுதந்திரத்தை
நசுக்கவும்,
புதிய எமர்ஜென்சியை உருவாக்கியுள்ள ஆளும் பா.ஜ.க மத்திய அரசின், சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்த ஊடக அடக்குமுறைக்கு எதிராக, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று போராட வேண்டுமென்றும், சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். ஏ. ரவீந்திரநாத் கென்னடி அவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment